சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Update: 2021-06-28 19:53 GMT
புதூர், ஜூன்
மதுரை ஒத்தக்கடை அருகே மங்கலபுரத்தைச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (38). இவர் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செண்பகமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்