கொரோனா தடுப்பூசி முகாம்
காரியாபட்டியில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின்பேரில் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் தனக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.