உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு
திருப்புவனம் அருகே அரிசி குடோனில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் தொல்லை இருப்பதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.;
திருப்புவனம்,
அப்போது அதிகப்படியான பூச்சிகள் வெளியேறி அருகில் இருக்கும் வீடுகளில் தொந்தரவு செய்வதாக உறுதி செய்யப்பட்டும் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்து உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க பூவந்தி வட்டார மருத்துவ அலுவலருக்கு நியமன அதிகாரி பிரபாவதி உத்தரவு பிறப்பித்தார்.