மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை கைது

Update: 2021-06-28 18:12 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்