திருவரங்குளம், ஜூன்.29-
திருவரங்குளத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள், ஓட்டல் தொழில், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, பரிசோதனை செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இ-சேவை மையம், வங்கி பணிகள் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்பட்டன. எனவே மின்தடை குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.