சிவன் கோவிலில் யாக பூஜை

சிவன் கோவிலில் யாக பூஜை நடந்தது.

Update: 2021-06-27 18:51 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற செம்பர் ஜோதிஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று 7-ம் ஆண்டு நிறைவடைந்து 8-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்கள் யாக பூஜை நடத்தினர். இதில்,  கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சிவன் ஹோமம். உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்