ஆறுமுகநேரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஆறுமுகநேரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-06-27 13:02 GMT
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஐ.என்.டி.யூ.சி. திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாம் ஏற்பாடுகளை காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அகல்யா, மற்றும் ஆறுமுகநேரி சுகாதார ஆய்வாளர் மகராஜன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து மேற்பார்வையாளர் கார்த்திக், செவிலியர் மாலையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 134 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்