சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

Update: 2021-06-26 18:49 GMT
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்