பூங்கா சுத்தம் செய்யும் பணி

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பூங்காக்களில் நடைபயிற்சி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

Update: 2021-06-26 18:45 GMT

மேலும் செய்திகள்