நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது. அதனை வாங்குவதற்காக வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.