குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-06-26 18:29 GMT
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கோட்ட கண்டிகையை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 34). இவர் மீது சாராயம் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ஏழுமலையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்