முககவசம் அணியாத 378 பேருக்கு அபராதம்

நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 378 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-25 21:32 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 378 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்