சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-25 19:54 GMT
கரூர்
குளித்தலை
லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 65). கூலித்தொழிலாளியான இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார், சுந்தரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்