கொரோனா பரிசோதனை முகாம்

கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-25 19:48 GMT
கரூர்
நொய்யல்
 நொய்யல் அருகே உள்ள முனிநாதபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில், சுகாதார ஆய்வாளர் மயில்வாகனன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்