வெண்ணந்தூர் அருகே ரேஷன் கடையில் குவியும் பொதுமக்கள்-கொரோனா பரவும் அபாயம்
வெண்ணந்தூர் அருகே ரேஷன் கடையில் குவியும் பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
வெண்ணந்தூர்,
சிலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ரேஷன் கடையில் குவிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.