ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.

Update: 2021-06-24 20:26 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நம்பியூர்
நம்பியூர் ஒன்றியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடைபெறும் இடங்கள்
1.அரசு நடுநலைப்பள்ளி, குருமந்தூர் (குருமந்தூர் ஊராட்சி)
2.அரசு தொடக்கப்பள்ளி, லாகம்பாளையம் (லாகம்பாளையம் ஊராட்சி)
3.அரசு மேல்நிலைப்பள்ளி, கடத்தூர் (கடத்தூர் ஊராட்சி)
4.அரசு உயர்நிலைப்பள்ளி, சுண்டக்காம்பாளையம் (சுண்டக்காம்பாளையம் ஊராட்சி)
5.அரசு தொடக்கப்பள்ளி, தாழ்குனி (தாழ்குனி ஊராட்சி)
6. அரசு தொடக்கப்பள்ளி, எம்மாம்பூண்டி (எம்மாம்பூண்டி ஊராட்சி)
நாளை தடுப்பூசி போடும் பகுதிகள்:-
1.அரசு மேல்நிலைப்பள்ளி, வேமாண்டம்பாளையம் (வேமாண்டம்பாளையம் ஊராட்சி)
2.அரசு உயர்நிலைப்பள்ளி, கரட்டுப்பாளையம் (பி.கரட்டுபபாளையம் ஊராட்சி)
3.அரசு நடுநிலைப்பள்ளி, இருகலூர் (அஞ்சனூர் ஊராட்சி)
4.அரசு மேல்நிலைப்பள்ளி, கூடக்கரை (கூடக்கரை ஊராட்சி)
5.அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளக்கோவில்பாளையம் (கோசனம் ஊராட்சி)
6.அரசு தொடக்கப்பள்ளி, பொலவபாளையம் (பொலவபாளையம் ஊராட்சி)
மேற்கண்ட பகுதிகளில் தடுப்பூசிகள் போடப்படும்.
கோபி
கோபி ஒன்றியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடைபெறும் இடங்கள்:-
1.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூகலூர் (கூகலூர் பேரூராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அளுக்குளி (அளுக்குளி ஊராட்சி)
3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோட்டுப்புள்ளாம்பாளையம் (கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி)
4.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளாங்கோவில் (வெள்ளாங்கோவில் ஊராட்சி)
5.அரசு மேல்நிலைப்பள்ளி, பொலவக்காளிபாளையம் (பொலவக்காளிபாளையம் ஊராட்சி)
6.சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, கடுக்கம்பாளையம் (கடுக்கம்பாளையம் ஊராட்சி)
7.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அம்மாபாளையம் (அம்மாபளையம் ஊராட்சி)
8.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சந்திராபுரம் (சந்திராபுரம் ஊராட்சி)
நாளை தடுப்பூசி போடும் மையங்கள்:-
1.புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி, கொளப்பலூர் (கொளப்பலூர் ஊராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, என்.தொட்டிபாளையம் (நஞ்சை கோபி ஊராட்சி)
3.அரசு உயர்நிலைப்பள்ளி, மணியக்காரன்புதூர் (சிறுவலூர் ஊராட்சி)
4.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாதிபாளையம் (நாதிபாளையம் ஊராட்சி)
5.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முருகன்புதூர் (பி.வெள்ளாளபாளையம் ஊராட்சி)
6.அரசு உயர்நிலைப்பள்ளி, குள்ளம்பாளையம் (குள்ளம்பாளையம் ஊராட்சி)
7.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாகதேவம்பாளையம் (நாகதேவம்பாளையம் ஊராட்சி)
8.பழனியப்பா தொடக்கப்பள்ளி, பி.நஞ்சகவுண்டம்பாளையம் (பாரியூர் ஊராட்சி)
மேற்கண்ட இடங்களில் முகாம் நடக்கிறது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போடும் இடங்கள்:-
1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குள்ளம்பாளையம் (அரசூர் ஊராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வண்டிபாளையம் (உக்கரம் ஊராட்சி)
3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் (சதுமுறை ஊராட்சி)
4.அரசு உயர்நிலைப்பள்ளி, சிக்கரசம்பாளையம் (சிக்கரசம்பாளையம் ஊராட்சி)
5.அரசு உயர்நிலைப்பள்ளி, மாக்கம்பாளையம் (கூத்தம்பாளையம் ஊராட்சி)
6.அரசு உயர்நிலைபள்ளி, ரங்கசமுத்திரம் (சத்தியமங்கலம் நகராட்சி)
நாளை நடைபெறும் இடங்கள்:-
1.அரசு உயர்நிலைப்பள்ளி, மாக்கினாங்கோம்பை (மாக்கினாங்கோம்பை ஊராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழைய கலையனூர் (அரியப்பம்பாளையம் பேரூராட்சி).
3.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பாளையம் (கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி)
4.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாண்டாம்பாளயைம் (இக்கரை நெகமம் ஊராட்சி)
5. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுக்குய்யனூர் (ராஜன்நகர் ஊராட்சி)
6.ஆர்.சி.தொடக்கப்பள்ளி, குன்றி (குன்றி ஊராட்சி)
மேற்கண்டவாறு முகாம்கள் நடக்கின்றன.
தாளவாடி
தாளவாடி ஒன்றியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போடும் இடங்கள்:-
1.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாளவாடி (தாளவாடி ஊராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இக்கலூர் (இக்கலூர் ஊராட்சி)
3.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நெய்தாளபுரம் (நெய்தாளபுரம் ஊராட்சி)
4.பழங்குடியினர் நலத்துறை பள்ளி, தலமலை (தலமலை ஊராட்சி)
நாளை முகாம் நடைபெறும் இடங்கள்:-
1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திகினாரை (திகினாரை ஊராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மல்லன்குழி (மல்லன்குழி ஊராட்சி)
3.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பையணபுரம் (பையணபுரம் ஊராட்சி)
மேற்கண்ட இடங்களில் முகாம் நடக்கிறது.
சென்னிமலை
சென்னிமலை ஒன்றியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கும் இடங்கள்:-
1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கவுண்டச்சிபாளையம் (கவுண்டச்சிபாளையம் ஊராட்சி)
2.அரசு மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் (ஈங்கூர் ஊராட்சி)
3.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புங்கம்பாடி (புங்கம்பாடி ஊராட்சி)
4.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குட்டப்பாளையம் (குட்டப்பாளையம் ஊராட்சி)
5.அரசு மேல்நிலைப்பள்ளி, பசுவப்பட்டி (பசுவப்பட்டி ஊராட்சி)
6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாய்ப்பாடி (வாய்ப்பாடி ஊராட்சி)
7.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் (வரப்பாளையம் ஊராட்சி)
8. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெங்கமேடு (பி.பாலத்தொழுவு ஊராட்சி)
நாளை தடுப்பூசி போடும் இடங்கள்:-
1.அரசு மேல்நிலைப்பள்ளி, திப்பம்பாளையம் (புதுப்பாளையம் ஊராட்சி)
2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொடுமணல் (கொடுமணல் ஊராட்சி)
3.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குப்பிச்சிபாளையம் (குப்பிச்சிபாளையம் ஊராட்சி)
4.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எம்.புலவன்பாளையம் (எம்புலவன்பாளையம் ஊராட்சி)
5.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராமலிங்கபுரம் (எல்லை கிராமம் ஊராட்சி)
6.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பனியம்பள்ளி (பனியம்பள்ளி ஊராட்சி)
7.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காமராஜ் நகர் (சென்னிமலை பேரூராட்சி)
இவ்வாறு தொடர் தடுப்பூசி பணி நடக்கிறது.

மேலும் செய்திகள்