தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Update: 2021-06-24 16:54 GMT
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கிறிஸ்டினா செல்வமணி (வயது 30). இவரது கணவர் ஹரிஹரன் என்ற கிருபாகரன்(30). இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிலையில் சம்பவத்தன்று கிறிஸ்டினா செல்வமணி வேலைக்கு சென்றிருந்த போது பிரபாகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிறிஸ்டினா செல்வமணி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்