பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது
ராமநாதபுரத்தில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டியது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.நேற்றைய நிலவரப்படி ராமநாதபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.30 பைசாவுக்கு விற்கப்பட்டது.டீசல் ரூ.94.31 பைசாவுக்கு விற்கப்பட்டது.