பேரையூர், மதுரை மாவட்டம் பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தை சேர்ந்த போலீசார் கொரோனா தடுப்பு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முக கவசம் அணியாத 45 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.