பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-20 20:00 GMT
பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவிக்கு பேரையூர் சேர்ந்த அஜித்குமார் (வயது 23) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்