மது விற்ற பெண் கைது

கூடங்குளத்தில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-20 19:52 GMT
கூடங்குளம்:

கூடங்குளம் செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் என்பவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 48). இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கூடங்குளம் போலீசார் இசக்கியம்மாளை கைது செய்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்