தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததானம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததானம் நடந்தது.

Update: 2021-06-20 18:23 GMT
கரூர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் நகர கிளை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த முகாமை நடத்தியது.  இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த முஹமத் ஹசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

மேலும் செய்திகள்