புதுக்கோட்டை, ஜூன்.20-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து107 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து944 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.