அரக்கோணத்தில் திருமணமான கல்லூரி மாணவி மாயம்

அரக்கோணத்தில் திருமணமான கல்லூரி மாணவி மாயம்

Update: 2021-06-19 17:16 GMT
அரக்கோணம்

அரக்கோணம், கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்தவர் விஷாலி (வயது 21). இவருக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மேல் படிப்பு படிப்பதற்காக அரக்கோணத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்