கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்
கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சின்னகொத்தூர், ஆவல்நத்தம், பாலனப்பள்ளி, நல்லூர், மணவாரனப்பள்ளி, எட்டிப்பள்ளி, பாரமல்கோட்டூர், நேரலகிரி, கீரனப்பள்ளி, மாரசந்திரம், ஜிங்கல்லூர், ரகீம்நகர், வி.மாதேப்பள்ளி, சின்னமணவாரனப்பள்ளி, பத்தலப்பள்ளி, பொன்னல்நத்தம், சகாதேவபுரம், எம்.என்.பாளையம், நரணிகுப்பம், சூலாமலை, ராமசந்திரம், கோனேகவுண்டனூர், பல்லேரிப்பள்ளி, சுண்டகிரி, கொல்லப்பள்ளி, கரகானப்பள்ளி, கீழ்பேட்டை, மருதாண்டப்பள்ளி, கொரக்காயலப்பள்ளி, கிருஷ்ணேகவுனிப்பள்ளி, வேம்பள்ளி, இண்டிகானூர், வருதாபுரம், அவுசிங் யூனிட் போத்தாபுரம், ஜெகதாப், பாளையம், கோ-சொசைட்டி, அங்கினாம்பட்டி, மோட்டூர், மிட்டஅள்ளி புதூர், தேவசமுத்திரம், அவதானப்பட்டி, சின்னமுத்தூர், பெரியமுத்தூர், நாட்டான்கொட்டாய், மணி நகர், கே.ஆர்.பி.டேம், காவாப்பட்டி, குண்டலப்பட்டி, கத்தேரி, கே.சவுளூர், கே.ஆர்.பி.டேம் மீன் பண்ணை, பெல்லாரம்பள்ளி, துடுகனஅள்ளி, கொத்துபள்ளி, சோக்காடு, மோரமடுகு, பாலேகுளி, பி.சி.புதூர், சின்னகோட்டப்பள்ளி, மாதிநாயனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, திப்பனப்பள்ளி, நெடுமருதி, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, மேல்தெரு, மண்டி தெரு, கோட்டை, காந்தி சாலை, டி.பி.ரோடு, எம்.ஆர்.காலனி, பாலாஜி நகர், ராஜாஜி நகர், ராஜிவ்நகர், குல்நகர், ஆசாத் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.