அய்யப்பன் கோவிலில் அதிசய வாழை

அய்யப்பன் கோவிலில் அதிசய வாழை

Update: 2021-06-18 19:04 GMT
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம்
 கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி கோர குத்தி செல்லும் சாலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்செடிகள், வாழை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நடப்பட்ட கற்பூர வள்ளி வாழை ஒன்று சுமார் 2 அடி வளர்ந்த நிலையில் திடீரென வாழைப்பூ பெரிதாக வளர்ந்துள்ளது. இந்த அதிசய வாழையை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்