செல்போன் பறித்த வாலிபர் கைது

செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-18 17:59 GMT
மதுரை,ஜூன்.
மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 60). இவர் பெரியார் பஸ் நிலையம் திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றபோது வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அவரை சந்தானம் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் திடீர்நகர் மேலவாசல் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (23) என்பது தெரியவந்தது. பின்னர் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்