45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
அதன் விவரம் வருமாறு:-
பெயர் தற்போதைய இடம் புதிய இடம்
1. கவிதா பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையம், விழுப்புரம்
2. ராதிகா மகளிர் போலீஸ் நிலையம், பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு, திண்டிவனம்
3. தீபா மதுவிலக்கு அமல்பிரிவு, சிதம்பரம் வளவனூர்
4. தமிழ்செல்வி மாவட்ட குற்றப்பிரிவு, கடலூர் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம்
5. பூங்கோதை மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை, கடலூர் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை, விழுப்புரம்
6. ஜெயசங்கர் வேப்பூர் விழுப்புரம் தாலுகா
7. சீனிபாபு அண்ணாமலைநகர் பிரம்மதேசம்
8. எஸ்.ரேவதி காடாம்புலியூர் மதுவிலக்கு அமல்பிரிவு, விழுப்புரம்
9. கீதா மகளிர் போலீஸ் நிலையம், கடலூர் மகளிர் போலீஸ் நிலையம், கோட்டக்குப்பம்
10. ரேணுகாதேவி குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம்
11. சுரேஷ்பாபு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, கள்ளக்குறிச்சி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, விழுப்புரம்
12. காமராஜ் கச்சிராயப்பாளையம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம்
13. குணசேகரன் திருப்பாதிரிப்புலியூர் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம்
14. ரவிச்சந்திரன் உளுந்தூர்பேட்டை விழுப்புரம் நகரம்
15. சுமதி திட்டக்குடி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, கள்ளக்குறிச்சி
16. தனலட்சுமி மகளிர் போலீஸ் நிலையம், விருத்தாசலம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கள்ளக்குறிச்சி
17.பாலகிருஷ்ணன் நெல்லிக்குப்பம் சங்கராபுரம்
18. எஸ்.ராஜா கடலூர் முதுநகர் உளுந்தூர்பேட்டை
19. கே.மகேஸ்வரி ராமநத்தம் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கள்ளக்குறிச்சி
20. சந்திரசேகரன் பெண்களுக்கு எதிரான குற்றத்டுப்பு பிரிவு, கள்ளக்குறிச்சி சின்னசேலம்
21. ஸ்ரீபிரியா மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை, கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம்
22. ரத்தினசபாபதி வளவனூர் காத்திருப்போர் பட்டியல்
23.விநாயகமுருகன் விழுப்புரம் தாலுகா காத்திருப்போர் பட்டியல்
24. ராஜேஸ்வரி தேவி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, விழுப்புரம் காத்திருப்போர் பட்டியல்
25. கிருபாலட்சுமி மகளிர் போலீஸ் நிலையம், திருக்கோவிலூர் காத்திருப்போர் பட்டியல்
26. குருமூர்த்தி சின்னசேலம் காத்திருப்போர் பட்டியல்
27. செந்தில்விநாயகம் சங்கராபுரம் காத்திருப்போர் பட்டியல்
28.ஆர்.மகேஸ்வரி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையம், கடலூர்
29. லதா குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விழுப்புரம் நெய்வேலி தெர்மல்
30. வள்ளி ரோஷணை மகளிர் போலீஸ் நிலையம், பண்ருட்டி
31. ஷியாம்சுந்தர் ஆரோவில் குள்ளஞ்சாவடி
32. அமுதா கண்டமங்கலம் குமராட்சி
33. ரமேஷ்பாபு விழுப்புரம் நகரம் வேப்பூர்
34. துர்கா மகளிர் போலீஸ்நிலையம், விழுப்புரம் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு, கடலூர்
35. வனஜா மதுவிலக்கு அமல்பிரிவு, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு, சிதம்பரம்
36. சித்ரா மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை, விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை, கடலூர்
37.எஸ்.ரேவதி விழுப்புரம் மேற்கு மகளிர் போலீஸ் நிலையம், விருத்தாசலம்
38. வீரமணி மயிலம் வடலூர்
39. தாரகேஸ்வரி மதுவிலக்கு அமல்பிரிவு, கோட்டக்குப்பம் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கடலூர்
40. பத்மா மகளிர் போலீஸ் நிலையம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு, கடலூர்
41. தேவேந்திரன் பொருளாதார குற்றப்பிரிவு, விழுப்புரம் ரெட்டிச்சாவடி
42. உதயகுமார் பிரம்மதேசம் கடலூர் முதுநகர்
43. அக்னேஸ்மேரி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் நிலையம், சிதம்பரம்
44. வி.ராஜா தொடர் குற்றங்கள் தடுப்பு பிரிவு, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு, விருத்தாசலம்
45. ராஜதாமரைபாண்டியன்சைபர் கிரைம், கள்ளக்குறிச்சி காடாம்புலியூர்.