கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

Update: 2021-06-17 21:00 GMT
திருமயம்
திருமயம் ஊராட்சி மன்றம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் நச்சாந்துபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

மேலும் செய்திகள்