தடுப்பூசி போட நீண்டவரிசை

தடுப்பூசி போட நீண்டவரிசை

Update: 2021-06-17 20:02 GMT
மதுரை 
மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அங்கு நீண்ட வரிசையில் தடுப்பூசி போட காத்திருந்தவர்களை காணலாம்.

மேலும் செய்திகள்