ஊரடங்கை மீறிய வாலிபர் கைது

ஊரடங்கை மீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-06-16 19:05 GMT
திசையன்விளை:

திசையன்விளை அருகே செல்வ மருதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 26).

இவர் ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியதாக திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்