இன்று மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2021-06-16 18:18 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையம், வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு, செண்பகத்தோப்பு, குட்டகட்டி போன்ற பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. அதேபோல மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரி சின்னத்துரை கூறினார்.

மேலும் செய்திகள்