உடன்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

உடன்குடியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

Update: 2021-06-16 12:42 GMT
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி கிறிஸ்டியாநகரத்தை சேர்ந்த மோசஸ் மகன் துரை சிங் (வயது 31). உடன்குடியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடை அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போனார்.  இதை மர்மநபர் திருடி சென்று விட்டார். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்