திருச்சி
திருச்சி பொன்மலைப்பட்டி புது பஸ் நிலையம் அருகே பொன்மலை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பொன்மலைப்பட்டியை சேர்ந்த சதீஷ் (வயது 27), ராஜகுரு (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.