தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 250 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-06-14 16:58 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 617 ஆக உள்ளது. இதே போன்று நேற்று ஒரே நாளில் 941 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்