வகை வகையான மாம்பழங்கள்

வகை வகையான மாம்பழங்கள்

Update: 2021-06-14 15:30 GMT
மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து வேலூருக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது. காட்பாடி காந்திநகர் பகுதியில் சாலை ஓரத்தில் வகை வகையான மாம்பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம். இதில் குறைந்தது 50 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 200 ரூபாய் வரை ஒரு கிலோ மாம்பழம் விற்கப்படுவதாகவும் 15 வகையான மாம் பழங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்