டாஸ்மாக் கடையில் தடுப்புகள் அமைக்கும் பணி
டாஸ்மாக் கடையில் தடுப்புகள் அமைக்கும் பணி
மதுரை
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. மதுரை செல்லூரில் உள்ள ஒரு கடையில் மதுபானங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் வரிசையில் வரும் வகையில் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை காணலாம்.