பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2021-06-13 21:00 GMT
மதுரை 
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் மதுரை பீ.பி.குளத்திலுள்ள கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் ஹரிகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்