கொரோனா பரிசோதனை முகாம்

கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2021-06-13 17:11 GMT
நொய்யல்
நொய்யல் அருகே குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுதமதி தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்தனர். முகாமில் குந்தாணி பாளையம் நத்தமேடு பகுதிகளை சேர்ந்த ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்