மழை மேகங்கள் சூழ்ந்த அண்ணாமலையார் மலை
திருவண்ணாமலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையை, மழை மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம்.