முககவசம் அணியாத 23 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத 23 பேருக்கு அபராதம்

Update: 2021-06-11 18:08 GMT
ராணிப்பேட்டை

சிப்காட் பகுதியில், அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல், முககவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு, நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்