தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Update: 2021-06-11 18:05 GMT
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்