சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-09 19:21 GMT
மதுரை, ஜூன்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் மாடக்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிலர் கும்பலாக சேர்ந்து பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது மாடக்குளம் கணேசன் (வயது 52), சூரன் (62), முத்தையா (44), மாரிமுத்து (33) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்