பழுது நீக்க வரிசைகட்டிய வாகனங்கள்
ஊரடங்கு தளர்வால் பழுது நீக்க வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 28 நாட்களுக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே பழுதுநீக்க வாகனங்களுடன் வரிசைகட்டி நின்றவர்களை படத்தில் காணலாம்.