குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-05 21:00 GMT
அச்சன்புதூர்:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், இணையவழி போராட்டம் நடந்தது. மாநில மேலாண்மை குழு தலைவர் சுலைமான் இணையவழியில் பேசினார். மாவட்ட தலைவர் ஜலாலுதீன் உள்பட ஏராளமானவர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறே இணையவழியில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்