தொண்டான்துளசி கிராமத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

தொண்டான்துளசி கிராமத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Update: 2021-06-05 18:02 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் தொண்டான்துளசி கிராமத்தில் 77 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பாதுகாப்பாக அதே ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்