பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்
விராலிமலை
விராலிமலை அருகே மாதிரிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விராலிமலை அம்மன்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய பழனிச்சாமி (வயது 63), முருகன் (44), ராசு மற்றும் சுப்பையா (60) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 250 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.