எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீது வழக்குப்பதிவு

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2021-06-03 15:50 GMT
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துலுக்கர்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சேக் முகமது, ரியாஸ் கான், முபாரக் அம்ஜத் கான், பசீர் அகமது ஆகியோர் மீது கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்