கொடைக்கானல் போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு
கொடைக்கானல் போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கொடைக்கானல் :
இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமை தாங்கி, துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போலீசார், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்