எஸ்.புதூர் பகுதிகளில் சாரல் மழை
எஸ்.புதூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
எஸ்.புதூர்,
இந்த சூழ்நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர்,பிரான்பட்டி பகுதிகளில் நேற்று பகலில் திடீரென பரவலான சாரல் மழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்துபொதுமக்களுக்கு இந்த சாரல் மழை மகிழ்ச்சியை தந்தது. சாரல் மழை காரணமாக விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.